கன்னியாகுமரி மாவட்டம் : வேங்கோட்டில் அமைந்துள்ள பெதனி நவஜீவன் கல்வி நிறுவனத்தில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலைத் திருவிழா-2023 கண்காட்சியை மாண்புமிகு அமைச்சர்கள் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்த !

sen reporter
0


 நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு மனோதங்கராஜ் அவர்களுடன் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வணக்கத்திற்குரிய மேயர் திரு ரெ மகேஷ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பித்தார் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top