முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கூட்டுறவு துறை நகர கிளை வளாகம் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி கடன் வழங்கும் விழா இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகர கிளை வளாகத்தில் நடைபெற்றது
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் கே. எம் சரயு இ.ப. ஆ கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் தே.மதியழகன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் சுய உதவி குழு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் காசோலை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள் மேலும் கூட்டுறவு வங்கி ஏடிஎம் வளாகத்தினை பார்வையிட்டனர் இதில் அரசு நலத்திட்ட அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
.jpg)
.jpg)