கன்னியாகுமரி மாவட்டம் : நாகர்கோவிலில் எஸ் எல் வி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான !!
10/26/2023
0
கலை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
