திருவண்ணாமலை மாவட்டம் , வந்தவாசி வட்டம் , பெரணமல்லூர் ஒன்றியம் , இஞ்சிமேடு ஊராட்சி இஞ்சிமேடு கூட்டுரோட்டில் வெறி நாய் ஒன்று சுற்றித்திறிகிறது இந்த நாய் அந்த வழியில் செல்லும் வாகனத்தில் செல்லும் மக்களை குறைத்து கொண்டே துறத்துவதும் , எகிறி காலை கவ்வ வருவதும் , திடீரென்று வானங்களை மறித்து குறுக்கே நின்று குலைப்பதை வாடிக்கையாக கொண்டு உள்ளது.
இதனால் கொழிபுளியூர் to பெரணமல்லூர் சாலையில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த பயத்துடன் இஞ்சிமேடு கூட்டுரோடு கடந்து செல்கின்றனர் இதனால் வெறிநாயை பிடிக்க சம்பந்தபட்டதுறை அதிகாரிகள் நடடிக்கை எடுக்க வேண்டும் என இஞ்சிமேடு சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது