சம்பவத்தை அடுத்து, திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையை கடந்து காந்திகிராமம் செல்ல நடை மேம்பாலம் அமைக்க வேண்டும், நிழல் குடை அமைக்க வேண்டும், உடனடியாக பேரிக்காடு வைத்து காலை மற்றும் மாலை நேரங்களில் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு விபத்து ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி காந்திகிராம் பல்கலைக்கழகம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.*
திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு எழுத வந்த வீர கார்த்திக் என்ற முதலாம் ஆண்டு பி.டெக் மாணவர் கார் மோதி பலியான.....
August 25, 2023
0