சிவகங்கை காளையார்கோவில் வட்ட தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கக்கூட்டம்!!!
12/10/2024
0
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்க கூட்டமானது மாநிலத் துணைத் தலைவர் வி.மாரி சிவகங்கை மாவட்ட தலைவர் எம். சுருளிப்பாண்டி ஆகியோர் தலைமையில்நடைபெற்றது. சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள். நிறைவேற்றப்பட்டன...