அவர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் ஆய்வு செய்தல் மற்றும் நலத்திட்டங்களை அறிவித்து பரிசு வழங்குதல் பால் உற்பத்தியாளர்களுடன் கருத்துரையாடல் வருகை தந்திருக்கும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் MLA அவர்கள் தலைமையில் ஊத்தங்கரையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் ஆய்வு செய்தல் நலத்திட்டங்களை அறிவித்து பரிசு வழங்குதல் பால் உற்பத்தியாளர்களுடன் கலந்து உரையாடுதல் போன்ற நல திட்டங்களை குறித்து ஊத்தங்கரை நாயுடு மஹால் இன்று நடைபெற்றது இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்......
August 23, 2023
0