தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கூடலூர் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையால் !!
9/22/2023
0
பொதுமக்கள் நனைந்தவாறும், குடைபிடித்தவாரும் சென்ற வண்ணம் காணப்படுகிறது. மேலும்,பலத்த மழையால் சாலைகளில் நீர் தேங்கி வாகனங்கள் செல்வதற்கு சிரமப்பட்டன.கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால் தற்போது திடீரென்று பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் உற்சாக்கத்துடன் உள்ளனர்.
