மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று முகாம் அலுவலகத்தில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சந்தித்து, வாழ்த்து பெற்றார்.
சென்னை: முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர்!
11/27/2023
0
