வழிகாட்டும் குறள் மணி. (61)
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்லாமல் (திருக்குறள் 621).
பொருள்:
துன்பம் வரும்போது அதற்காக வருந்தாமல் மனதுக்குள் சிரிக்க வேண்டும் .ஏனென்றால், அத்துன்பத்தை அழிப்பதற்கு,அதற்கு ஈடான வேறு எதுவும் இல்லை.
.jpg)