கன்னியாகுமரி மாவட்டத்தில் :சிஎஸ்ஐ கல்வி நிறுவனங்களில் சிஎஸ்டி மக்களுக்கு இட ஒதுக்கீடு புறக்கணிப்பதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
December 19, 2023
0
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிஎஸ்ஐ கல்வி கல்லூரியில் SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு புறக்கணிப்பதாகவும், ஓய்வு பெறும் பெண் பேராசிரியர்களின் ஆவணங்களை அரசுக்கு அனுப்ப லஞ்சம் கேட்பதாகும்,மாணவிகளிடம் அரசின் நிர்ணய கட்டணத்தை விட அதிக வசூல் செய்வதாகவும் இதற்கு உடந்தையாக இருக்கும் கல்லூரி தாளாளரை பதவி நீக்கம் செய்ய கோரியும் கன்னியாகுமரி மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் மண்டல துணைச் செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.