காங்கேயம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு அதை அவசர கதியில் அறையும் குறையுமாக மூடப்பட்டு ஆங்காங்கே பெயருக்கு தார் ஊற்றி மெத்தனப் போக்கில் நெடுஞ்சாலைத்துறை
செயல்பட்டதால் சாலை எங்கிலும் பள்ள படுகுழியமாக இருந்து வருகிறது இதில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கி வருகின்றார்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடுவோம் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் இருப்பதால் உடனடியாக முறையான தார் சாலை அமைக்க பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்