சென்னை: நோய் தடுப்பு துறை இயக்குனர்சுற்றறிக்கை!
May 20, 2024
0
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், தென்மேற்கு பருவமழை மே மாதம் கடைசி வாரத்திலிருந்து தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.