கோவையில் ஆகாஷ் எஜுகேஷனலில் படித்த 3 மாணவர்கள் நீட் யுஜி 2024 தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.

sen reporter
0



தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் மாணவர்கள் (ஏஇஎஸ்எல்) நீட் யுஜி 2024 தேர்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 3 மாணவர்கள் 710 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளத்துள்ளனர்.இவர்களுக்கு ஆகாஷ் எஜுகேஷனல் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் விஜய் கிருத்திக் 715 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 112 இடமும், நிஷா சைபுல்லா 710 மதிப்பெண்களுடன் தரவரிசைப் பட்டியலில் 372 இடம் மற்றும் ஜார்ஜ் 710 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் 455 இடம் பெற்றுள்ளனர்.அதே போல் இங்கு பயின்ற மற்ற மாணவ மாணவிகளும் அதிக மதிப்பெண் பெற்று  அசத்தினர்.

உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். இதுகுறித்து பேசிய மாணவர்கள், "உள்ளடக்கம் மற்றும் பயிற்சி என இரண்டிலும் எங்களுக்க

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top