பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 115அடி கொள்ளளவு உள்ளதால்,கரையோர இருக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள்அறிவுறுத்தல் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மொத்த கொள்ளளவு 120 அடி தற்பொழுது 115 அடியை எட்டி உள்ளதால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,தண்ணீர் வரத்து 3531.51கன அடி,அணையில் தண்ணீர் தேக்கி வைத்திருப்பது 3864.41 கன
அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 2234கன அடி அணை ஆகும் அணையிலிருந்து தண்ணீர் எப்பொழுது வேண்டுமானாலும் ஆற்றில் வெளியேற்றப்படும் என்பதால் ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் துணி துவைக்கவும் ஆற்றில் குளிப்பதற்காகவும் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டாம் கட்டமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
