திருப்பூர் மாவட்ட கல்லூரி மாணவர்களின் ஆபத்தை உணராத அட்ராசிட்டி
தினந்தோறும் திருப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கு பல்வேறு பேருந்துகளில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சென்று வருகின்றார்கள் குறிப்பாக தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் பெரும்பாலும் ஆபத்தை விளைவிக்கும் படியில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள் இந்தப் பயணத்தால் எப்ப வேண்டுமானாலும்
விபத்து ஏற்படும் என்ற அச்சம் சக பயணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது இது குறித்து மாநகர காவல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்