திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே முத்துக்குமாரன் பட்டியில் எழுந்தருளும் ஸ்ரீ பாப்பம்மாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு பொங்கல்விழாவெகுவிமர்சையாககொண்டாடப்பட்டதுகாலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரைஊர் பொதுமக்களும் பெண்களும் அம்மனுக்கு பொங்கலிட்டு பின் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டார்கள்
பிற்பகல்பக்தர்களுக்குஅன்னதானமும் அதனைத் தொடர்ந்து தேவராட்டம் மாலை 7 மணி வரை நடைபெற்றது திரளான பக்தர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்