திருப்பூர் வீணாகும் குடிநீர் உருவாகும் சுகாதாரத் கேடு
August 13, 2024
0
திருப்பூர் வீணாகும் குடிநீர் உருவாகும் சுகாதாரத் கேடுதிருப்பூர் 1வது வார்டு பகுதியை சேர்ந்த செட்டிபாளையத்தில்நாள் முழுவதும் தொடர்ச்சியாக பல லிட்டர் குடிநீர் வீணாகி அருகிலுள்ள வாய்க்காலில் குளம் போல் தேங்கி நிற்பதால்கொசு புழுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கும் அபாயம் உள்ளதால் மேலும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் தொடர்ந்து வீணாக்குவதை தடுக்கும் வகையில் அக்குழாயில் முறைப்படி புறநமைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்