நீலகிரி :தேயிலை தோட்டத்திற்கு செல்ல அச்சமடையும் தேயிலை தொழிலாளிகள்
8/17/2024
0
தோட்டத்திற்கு செல்ல அச்சமடையும் தேயிலை தொழிலாளிகள்சமீப காலமாக சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் நீலகிரியில் அதிகமாக காணப்படும் நிலையில் தேயிலை பறித்து வாழும் தொழிலாளிகள் இதனால் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.தேயிலை தோட்டத்தில் இவ்வாறான மிருகங்கள் நடமாட்டம் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைவதால் தங்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறுகின்றனர் எனவே வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்! என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
