மேலும் அப்பகுதிகளில் இயங்கி வரும்தனியார்உணவகங்களில்கழிவுகள் மீதமாக உணவு பொருள்கள் இந்த குப்பையில் கொட்டுவதால் தெரு நாய்கள் அதை உண்பதற்காக ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றது ஆதலால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நாய்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகிறது பள்ளி அருகாமையில் இருப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் அச்சத்துடன் பயணிக்கிறார்கள்
பலமுறை நாம் இதை எடுத்துச் சொல்லியும்குப்பைகளை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்
