கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் விபத்துகள் நேராமல் தவிர்க்க எதிரே வரும் வாகனங்களை பார்க்கும் விதமாக அமைக்கப்பட்ட கண்ணாடிகளை சேதப்படுத்தும் மர்மநபர்கள் இதனால் தங்களுக்கு வாகனம் ஓட்ட சிரமமாக உள்ளது என்றும் இதனால் பல்வேறு விபத்துகள் நடக்கக்கூடிய அபாயம் இருப்பதால் இதனை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உடைந்து காணப்படும் வளைவு கண்ணாடிகள்
8/07/2024
0
