காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்லூரியில் நேரடி சேர்க்கைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார்.
8/08/2024
0
வேலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடத்திய உயர்க்கல்வி வழிகாட்டுதல் முகாமில் பயிற்சி பெற்றவர்களுக்கு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்லூரியில் நேரடி சேர்க்கைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. மணிமொழி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
