கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை 2024 யொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பி.புஷ்பா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

