கோத்தகிரிக்கு வருகை தந்தார் தமிழிசை!
9/20/2024
0
கோத்தகிரியில் நடைபெற்று வரும் உறுப்பினர் சேர்க்கை ஆய்விற்காக பாண்டிச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோத்தகிரி வந்தடைந்தார்.அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.இட்டக்கல் போஜராஜ் மற்றும் பிஜேபி மாவட்ட செயலர் மோகன்ராஜ் சிறுபான்மை அணி தலைவர் அன்பு மற்றும் பிஜேபி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
