கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு புகுந்த கரடி சுவர் மற்றும் கதவை உடைத்து வீட்டில் புகுந்து பொருட்களைசுறையாடியது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.