கிருஷ்ணகிரி || & IIA (TNPSC GROUP II & IIA) போட்டித்தேர்விற்கான மாணவர்களுக்கு இலவச பாடக்குறிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார்.

sen reporter
0


 கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி || & IIA (TNPSC GROUP II & IIA) போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இலவச பாடக்குறிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார். உடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி.கௌரிசங்கர் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top