வேலூர் :போதை பொருள் விழிப்புணர்வு!!!
10/06/2024
0
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி உட்கோட்ட காவல் நிலையங்கள் சார்பில் பொதுமக்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட்டது. செங்குட்டை சமூதாய கூடத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காட்பாடி உட்கோட்ட டி.எஸ்.பி பழனி பங்கேற்று விழிப்புணர்வு பேருரையாற்றினார்.