வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாசில்தாராக பதவி ஏற்றுக்கொண்டார் இல. வடிவேலு. அவருக்கு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக கமலாபுரம் சுரேஷ்குமார், வெங்கடேச பாபு, அனிதா மனோகரன், ராஜேஸ்வரி, ஆசை தம்பி, சின்னசாமி, கே. சுந்தரேசன், பொங்கலூர் சுரேஷ்குமார் ஆகியோர் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வேலூர்:கிராம உதவியாளர்கள் சங்கம் வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவிப்பு!!!!
10/06/2024
0