உதகையில் நேற்று திடீரென 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் உதகையில் நேற்று பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது து.உதகை பேருந்து நிலையம் பகுதியில் சீர்படுத்த படாமல் இருந்த கால்வாய்களால் தண்ணீர் குலம் போல் தேங்கி நின்றது இதில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தத்தளித்தன.
நீலகிரி பலத்த மழையில் சிக்கிய வாகனங்கள்!!!!
10/25/2024
0
