கிருஷ்ணகிரி மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு!!!
11/06/2024
0
தளிசட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட ஆனேகொள்ளுடி.புதூர் ஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி, கும்மாளபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி, சூளகிரி அரசுஆண்கள்மேல்நிலைப்பள்ளிஅஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளிகளை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக அரசுப் பள்ளிகள் உள்ளது என மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பெருமிதம்.
