வேலூர் மாவட்டம் தமிழக அரசு வழங்கும்இலவச வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!
3/20/2025
0
வேலூர் மாவட்டம் வேலூர் ஆரணி ரோடு சாய்நாதபுரம் பகுதியைச் சேர்ந்த சித்ரா ஜான் வில்லியம் க/எண்.120மிஷன் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த இவர் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறார் இவர் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த எனக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டி விண்ணப்பம் மனு வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் எனது கணவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார் எங்களுக்கு சொந்தமான வீடு இல்லை தாங்கள் தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை வழங்கினால் நாங்கள் அதில் குடி பெயர்ந்து வாழ வழிவகை செய்யும்படி தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனு மீது விசாரணை செய்து உதவி செய்கிறேன் என்று உறுதி கூறினார்.
