முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் அவர்களிடம் ஆலங்குளம் பிரன்ட்ஸ் ஜிம் நண்பர்கள் வாழ்த்து பெற்றார்கள்.தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் மற்றும் தென்காசி வலுதூக்கும் சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான பவர் லிப்டிங் மற்றும் பிரென்ச் பிரஸ் சாம்பியன்ஷிப் 2025 க் காண போட்டி தென்காசி எஸ் பி டி மஹால் வைத்து நடைபெற்றது ஆலங்குளம் பிரன்ட்ஸ் ஜிம் சாம்பியன் பட்டம் வென்றது ஆலங்குளம் பிரண்ட்ஸ் ஜிம் சார்பில் 37 பேர் கலந்து கொண்டனர்மொத்தம் போட்டியில் 120 பேர்கள் கலந்து கொண்டார்கள் அதில் ஸ்ட்ராங்மேன் பவர் லிப்டிங் பிரிவில் ஆலங்குளம் பிரண்ட்ஸ் ஜிம்மை சேர்ந்த அருள் செல்வம் ஸ்டாராங் வுமன் (பெண்) பெஸ்ட் சிம் ஓவரால் பெஸ்ட் பரிசையும் ஆலங்குளம் பெற்றுள்ளது பெண் ச் பிரஸ் ஸ்டாராங் மென் பிரிவில் மகராஜா அவர்களும் பெண்ச் பிரஸ் ஸ்டாராங் வுமன் ஜென்சிகா அவர்களும்பவர் லிப்டிங் வுமன் தன்சிகா அவர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள்உலக அளவில் சிரி லங்காவில் நடக்கும் ஸ்டென்த் லிப்டிங் போட்டிக்கு தேர்வு பெற்ற சண்முகராஜா அவர்கள் ஓவரால் 535 கிலோ எடை யைதூக்கி முதல் பரிசு பெற்றுள்ளார்,
மாஸ்டர் பிரிவில் கோல்டு மெடல் சங்கர் பெற்றுள்ளார் மேலும் மாஸ்டர் பிரிவில் ராமகிருஷ்ணன் அவர்களும் பரிசு வென்றுள்ளார்போட்டியில் கலந்து கொண்ட ஆலங்குளம் பிரண்ட்ஸ் ஜிம் நண்பர்கள் சுதர்சன், வில்சன் ,பவிசன் மாரியப்பன், பிரேம் சாய் ,விக்னேஷ் மாதேஸ்வரன் ,தினேஷ், தனுஷ், , அருண் , நாதன் முருகானந்தம் அருள், நவீன் , ராஜ் நாதன் சூர்யா ,அதிபன் சந்தோஷ் ,ஹரிஷ், தினேஷ் , பொன்ராஜ் உள்ளிட்டோ கலந்து கொண்டனர். அனைவரும் பரிசுகளும் வென்றுள்ளார்கள்.பரிசுகள் வென்ற அனைவரும் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்