இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் பாபு என்கிற வெங்கடாஜலம் மாவட்ட பொதுச் செயலாளர்களான இரா. கனகராஜன், எ. வின்சென்ட், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம்.ஜூபைர் அகமது,துணைத்தலைவர் கே என் பாஷா,மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி எம். ஞானதீபம், NCWC மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சேவாதவள தலைவர் எம் எஸ் முகமது யூசுப், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட நிர்வாகிகளான கே ஜே டிட்டோ,ஜெ.சதீஷ், வாட்டர் சிவாஜி, என்.ராமசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரசன்னா, ஐ என் டி யு சி. வின் கண்ணன், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் ம.முகமது அர்சத் உட்பட பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.