கோவை செட்டிப்பாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைக்கிறார்!!!
April 27, 2025
0
கோவை செட்டிப்பாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி 800 காளைகள் அவிழ்த்து விடப்பட உள்ளது 500 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.மேலும் மருத்துவ உதவிக்குழுவினர், காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர் ஜல்லிகட்டு துவக்கத்தில் நடைபெறும் பூஜையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, டாக்டர் மகேந்திரன் உட்பட திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.வெற்றி பெறும் மாடுபிடி வீரர், மாடுகளின் உரிமையாளர்களுக்கு நான்கு சக்கர வாகனம் இரு சக்கர வாகனம் ஆகியவை பரிசாக வழங்கப்பட உள்ளது*