கோவை ஆர்.எஸ். புரம் வெங்கடசாமி சாலை வெஸ்ட் பகுதியில்அர்பன் ப்ளே அட்டையர் எனும் பெண்களுக்கான உயர்தர நவநாகரீக ஆடைகள் கடை திறப்பு விழா மிக விமர்சையாக நடைபெற்றது. பிரத்தியேகமாக பிளஸ் சைஸ் துணிகள் இக்கடையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், பெரும்பாலும் பிளஸ் சைஸ் துணிகள் கிடைப்பது மிகவும் அரிது. இங்கு எக்ஸ்எல் முதல் 9 எக்ஸ்எல் வரையிலான துணிகள் கிடைக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற் போல் துணிகள் வடிவமைத்து கொடுக்கப்படும். மேலும், இம்போர்ட் செய்யப்பட்ட துணி வகைகளும் இங்கே கிடைக்கும். திறப்பு விழா சலுகையாக வாடிக்கையாளர் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பிரத்தியேகமாக பிளஸ் சைஸ், இம்போர்ட்டட் துணிகளை இங்கே பெற முடியும் என்றார்.
கோவை:ஆர்.எஸ். புரம் வெங்கடசாமி சாலை வெஸ்ட் பகுதியில் அர்பன் ப்ளே அட்டையர் எனும் பெண்களுக்கான உயர்தர நவநாகரீக ஆடைகள் கடை திறப்பு விழா!!!
4/04/2025
0
