குமரி மாவட்டம் நாகர்கோவில் பாஜக மாநகர தெற்கு மண்டல இளைஞர் அணி முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஜெனிபர் தலைமையில் நாகர்கோவில் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட தலைவர் ராஜன் முன்னிலையில் தங்களை இந்து தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள் .அருகில் மாவட்ட செயலாளர் சோபி மாணவர் இளைஞர் அணி தலைவர் பெருமாள் மற்றும் பலர் உள்ளனர்.
50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்து தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்
July 04, 2023
0