கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தில் உள்ள விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படும் சின்ன ஏரி உள்ளது.
இந்த ஏரியில் கெண்ட மீன், விரால் மீன், கொறவை மீன், சிலெபி மீன் என பல்வேறு வகையான மீன்கள் உள்ளன. இந்த நிலையில் இதனால் கிராம மக்கள் ஒன்று திரண்டு அவர்கள் கையில் துணி, கொசு வலைகள் மற்றும் கையால் தடவி மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.
இதனால் ஏரியில் திருவிழா போல் காட்சியளித்தது.