தர்மபுரம் ஊராட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயலாளர் ஆர் கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மேயருமான ரெ மகேஷ் அவர்கள் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் துணை அமைப்பாளர் சரவணன் தொண்டரணி அமைப்பாளர் ராஜன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்