மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி படுகொலை செய்த கலவரக்காரர்களை கண்டித்தும்,
கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாகர்கோவில் இடலாக்குடி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன