கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு வனப்பகுதி ரப்பர் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் புகுந்த புலியை பிடிக்கும் பணியில் ஏற்காடு வன உயிரியல் பூங்காவில் இருந்து எலைட் சிறப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் .
கடந்த சில நாட்களாக இந்த புலி தோட்ட தொழிலாளர்களை பயமுறுத்தி வருகிறது. ஒரு நாய் மற்றும் பசுமாடு ஒன்றையும் தாக்கியுள்ளது குறிப்பிடதக்கது.