சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

sen reporter
0

 தோவாளையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை சிற்றுண்டி வேலையை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க கேட்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கேட்டும், தேர்தல் வாக்குறுதியில் கூறிய சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்க கேட்பது உள்ளிட்ட 3 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி பூதப்பாண்டியில் உள்ள தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதற்கு மாவட்ட செயலாளர் பென் பாக்கிய தீபா தலைமை தாங்கினார். இதில் தோவாளை ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட. ஆர்ப்பாட்டத்தில் 50-க்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top