அநீதி திரைப்படம் நேற்று உலகமெங்கும் வெளியாகி பத்திரிகை மற்றும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நகரமெங்கும் பகலிரவாக இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடைய வாழ்வை இந்த கதை தொட்டுச் செல்கிறது ஆகவே உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கான ஒரு பிரத்யேக இலவசக் காட்சி நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நீங்கள் உணவு விநியோகிக்கும் தொழிலாளியாக இருப்பின் உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 8015136738