தரமற்ற முறையில் பெயரளவிற்கு சாலைப்பணிகளை மேற்கொண்ட குச்சனூர் பேரூராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் போற்க்கொடி தூக்கியுள்ளனர். அரசிற்கு கணக்கு காட்டவேண்டும் என வெறுமனே பெயரளவிற்கு மட்டும் சாலைகளை அமைத்து தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் குச்சனூர் பேரூராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் வெறுப்படைந்துள்ளனர். இதுகுறித்து யார் நடவடிக்கை எடுப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சி 12வது வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையானது ஒரே மாதத்தில் பெயர்ந்து?
8/24/2023
0