அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மனோ தங்கராஜ் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயர் ரெ மகேஷ் சும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். உடன் பாராளுமன்ற உறுப்பினர் விஜயவசந்த் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உள்ளனர்
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் வசந்தகுமாரின் 3-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் !
August 28, 2023
0