நாகர்கோவில் பீச்ரோடு- செட்டிகுளம் சாலையில் !
August 28, 2023
0
இந்து கல்லுரியில் ஓணம் பண்டிகை கொண்டாடத்தின்போது கல்லூரி மாணவர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் அருண் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி 5 பேர் மீது , ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது, பதிவு எண் இன்றி வாகனம் ஓட்டியது, போக்குவரத்திற்கு இடையூறு செய்தது ஆகிய விதிமீறல்கள் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.