வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் திருத்தம் குறித்தான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தேமுதிக சார்பில் மாவட்ட பொருளாளர் காளியப்பன் மாவட்ட துணைச் செயலாளர் ராயபுரம் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
திருப்பூரில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் திருத்தம் ஆலோசனைக் கூட்டம் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்றனர் ?
August 24, 2023
0