கிருஷ்ணகிரி மாவட்டம் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்...
August 25, 2023
0
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு இடங்களில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் N. அன்பு முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சண்முகம் மக்கள் நல பணியாளர் வெற்றி ஆகியவர் முன்னிலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டது