திருவனந்தபுரம் சென்று
செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் *புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 32) உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி பெரும் துயரத்தைத் தருகிறது. காலமான ஒளிப்பதிவாளர் சங்கர் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இன்று 24-08-2023 வியாழன் மாலை 5.30 மணியளவில் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அஞ்சலி கூட்டம் நடத்த உள்ளோம். நாம் ஒன்று கூடி நம்முடைய சகோதரருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
*சென்னை பத்திரிகையாளர் மன்றம்*
24-08-2023