உருவாக்கப்பட்ட விக்ரம் லேண்டர் சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் தென் துருவப் பகுதியில் தரை இறக்கப்பட்டது அந்த வெற்றினை கொண்டாடும் விதமாக வையம்பட்டி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அக்கட்சியினர் தேசிய கொடியுடன் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்
மணப்பாறை இந்தியாவில் பெங்களூருக்கு செயல்பட்டு வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளால்?
August 24, 2023
0