மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இரும்பு கம்பிகள் துருப்பிடித்து எந்த நேரத்திலும் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் உயிர் பயத்தில் உள்ளனர். என்று தகவல்தெரிந்தவுடன்.புரட்சிபாரதம்கட்சி கடலூர்மேற்குமாவட்ட தலைவர்.சங்கரலிங்கம்.மாவட்டசெயலாளர். ராஜகீர்த்தி பார்வையிட்டு கம்மாபுரம்வட்டாரவளர்ச்சிஅலுவலரிடம் அந்த நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு. புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி தரவேண்டிபலமுறைமனுகொடுத்தும்நடவடிக்கைஇல்லைஎன்றுமீண்டும்
கோரிக்கைவைத்தனர் உடன் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
.jpg)
